17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » வாலிபால் போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் கீழக்கரை கஸ்டம்ஸ் வாலிபால் கிளப் CVC அணியினர்…

வாலிபால் போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் கீழக்கரை கஸ்டம்ஸ் வாலிபால் கிளப் CVC அணியினர்…

எழுதியவர்: ஆசிரியர் January 27, 2020, 12:16 pm

கீழக்கரையில் இளைஞர்களால் இணைந்து நடத்தப்படும் வாலிபால் அணிகள் பல உள்ளன.  அதில் மிகவும் முக்கியமான அணியில் கஸ்டம்ஸ் வாலிபால் கிளப் எனப்படும் CVCஅணியாகும். இந்த அணி பல உள்ளூர் மற்றும் வெளியூரில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த மாதம் நடைபெற்ற வாலிபால் போட்டியில் கீழைக்கரை கஸ்டம்ஸ் வாலிபால் கிளப் (CVC) அணயினர் 6/1/2020 அன்று முதுகுளத்தூர், 16/1/2020 அன்று தூத்துக்குடி, 25/1/2020 அன்று எர்வாடி ஆகிய இடங்களில் முதல் பரிசைப் பெற்றனர். அதே போல் 14/1/2020 அன்று இளையான்குடியில் நடைபெற்ற போட்டியில் 5 ஆம் இடத்தை பெற்றுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!