17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி

போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி

எழுதியவர்: mohan January 27, 2020, 11:55 am

கன்னியாகுமரி  மாவட்டத்தில் பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து போலீசாருக்கு சோலார் தொப்பி (Solar Hat) வழங்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத்  உத்தரவிட்டார். அதன் படி  நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு காவலர்களுக்கு இந்த தொப்பி வழங்கப்பட்டது. இந்த தொப்பி அணிவதால் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருப்பதாக காவலர்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!