17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மின் கம்பத்தை உரசும் காய்ந்த மரக்கிளைகள்.உயிா் பலி ஏற்படும் முன் சாிசெய்யப்படுமா

மின் கம்பத்தை உரசும் காய்ந்த மரக்கிளைகள்.உயிா் பலி ஏற்படும் முன் சாிசெய்யப்படுமா

எழுதியவர்: mohan January 27, 2020, 9:40 am

அழகர் கோயில் ரோடு,தல்லாகுளம் பெருமாள்கோயில் பொட்டலில்உள்ள மரம். காய்ந்துவிட்டது.மேற்படி மரம் இனிதளிர்த்து துளிர்விடவாய்ப்பில்லை.பொதுமக்களின் உயிர்,உடமையின் பாதுகாப்புகருதி, மரத்தினைஅகற்றிட மதுரை மாநகராட்சி,நெடுஞ்சாலை துறை,போக்குவரத்துத் காவல் துறை,மின்சார வாரியத் துறைஆகிய துறைகள்விரைந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் உயிர் காத்திட வேண்டும் என மேற்கொள்ளவேண்டுமாய் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள்கேட்டுக் கொள்கிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!