மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஊராட்சியில் இந்திய நாட்டின் 71ஆவது குடியரசு தின விழாவினை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம்.!
மதுரை மாவட்டம் கிழக்கு ஒன்றியம் சக்கிமங்கலம் ஊராட்சியில், இந்திய நாட்டின் 71ஆவது குடியரசு தின விழாவினை முன்னிட்டு, கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் நாகலெட்சுமி காசிராஜன்,துணைத் தலைவர் சுபக்கத்துல்லா,ஊராட்சி செயலர் வீரணன் என்ற பால்பாண்டி ஆகியோர் இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில்வார்டு உறுப்பினர்கள் மலர்விழி,மாலினி,அழகுமணி,உமாமகேஸ்வரி,கெளரீஸ்வரி,முருகேஸ்வரி,பாரிஷா ஜாஸ்மின்,சின்ன கருப்பு உள்பட கிராம நிர்வாகிகள்,பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கீழை நியூஸுக்காக, மதுரை கனகராஜ்




You must be logged in to post a comment.