17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டெங்கு இல்லா பேரூராட்சியாக தேர்வான மண்டபம் பேரூராட்சிக்கு ஆட்சியர் சான்று..

டெங்கு இல்லா பேரூராட்சியாக தேர்வான மண்டபம் பேரூராட்சிக்கு ஆட்சியர் சான்று..

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2020, 7:52 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சியை டெங்கு இல்லாத பேரூராட்சியாக மாற்றாக செயல்பட்ட மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் மெய் மொழிக்கு (பொறுப்பு) குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பணி பாராட்டு நற்சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழவின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார், கூடுதல் ஆட்சியர் மா.பிரதீப்குமார், சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா ஆகியோர் உடனிருந்தனர். மண்டபம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சு.முனியசாமி, சுகாதார ஆய்வாளர் மெய்.ராமச்சந்திரன், டெங்கு ஒழிப்பு பணியாளர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!