வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இந்தியாவின் 71-வது குடியரசு தின விழா முன்னிட்டு தேசிய கொடியை ஆலைத் தலைவர் எம்.ஆனந்தன் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். அண்ணா தொழிற்சங்க தலைவர் ஹரிகேசவன் செயலாளர் முனிசாமி ஆலை CC0 முனியசாமி CC ரகுபதி OM வெங்கடாஜலபதி LW0 ஜான் டேவிட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
கே.எம் வாரியார்




You must be logged in to post a comment.