18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையை சேர்ந்த இளைஞருக்கு விருது

மதுரையை சேர்ந்த இளைஞருக்கு விருது

எழுதியவர்: mohan January 26, 2020, 2:20 pm

மதுரையை சேர்ந்த இளைஞருக்கு விருது. சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் நமது தொடர்வோம் அன்பு இல்லத்தின் நிர்வாகி டாக்டர் கார்த்திக் மற்றும் வளர்மதி  சேவையை பாராட்டி சேவா ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் அவர் கூறுகையில்… இந்த விருது எனக்கு கொடுக்கப்பட்டாலும் தகுதியானவர்கள் நீங்கள் மட்டுமே உங்களது ஆதரவு இல்லை என்றால் தொடர்வோம் அன்பு இல்லம் இல்லை… சர்வதேச தமிழ் பல்கலைக்கழகத்திற்கும் தொடர்வோம் அறக்கட்டளை குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில்  பிரியங்கா ரோபோ ஷங்கர்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!