18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாநகராட்சி பணியாளர்களுக்கு விருது

மாநகராட்சி பணியாளர்களுக்கு விருது

எழுதியவர்: mohan January 26, 2020, 12:00 pm

நமது இந்திய திருநாட்டில் 71 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறந்த முறையில் பணியாற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு விருது மதுரை மாநகராட்சியில் சுகாதாரத்துறை ஆய்வாளருக்கு தொடர்ந்து மூன்றாம் முறை சிறந்த ஆய்வாளர் கான விருது இந்த ஆண்டு வழங்கப்பட்டது. மதுரை மாநகராட்சியில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர் .சுப்புராஜ் . இந்த வருடமும் அவருக்கு வழங்கப்பட்டது .இவர் 2018 &19 மற்றும் 2020 தொடர்ந்து இவர் மூன்று முறை சிறந்த மாநகராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றியதற்காக மதுரை மாநகராட்சி ஆணையாளர் . விசாகன் .சான்றிதழும் வழங்கி கௌரவித்தனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!