17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெரியகுளத்தில்71வது குடியரசு தின விழா

பெரியகுளத்தில்71வது குடியரசு தின விழா

எழுதியவர்: mohan January 26, 2020, 11:40 am

தேனி மாவட்டம். பெரியகுளத்தில் 71வது குடியரசு தின கொடியேற்று விழா தண்டுபாளையத்தில். இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு சார்பாக நூர் முகமது.வெற்றி முஸ்தபா.அப்பாஸ் கான். அஹமது முஸ்தபாகொடியேற்று விழா . நடைபெற்றது இதில்கலந்து கொண்டவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தோழர் ஜி முத்துகிருஷ்ணன் தோழர். மன்னர்மன்னன். என்.எச் மஸ்தான் மேலும் நகர் நல சங்கம் . விடுதலை சிறுத்தைகள் கட்சி. கிழக்கு மாவட்டச் செயளாலர் நாகத்தினம்இஸ்லாமிய கூட்டமைப்பு. பள்ளிவாசல் தலைவர்கள். இமாம்கள். மற்றும் அனைத்து ஜமாத். நிர்வாகிகள் தோழர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு 71 ஆவது சுதந்திர தினத்தின் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் அனைவரும் ஊர்வலமாக சென்று. பெரியகுளம். மூன்றாந் தல்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இவண். சாதிக் பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!