18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியரசு தின விழா கொண்டாட்டம்

குடியரசு தின விழா கொண்டாட்டம்

எழுதியவர்: mohan January 26, 2020, 10:47 am

மதுரை மாநகர் பி1 விளக்குத்தூண் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் ஆய்வாளர் திருமதி. லோகேஸ்வரி அவர்கள் இந்திய திருநாட்டின் 71ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு லட்டு மற்றும் சாக்லேட் வழங்கினார். வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!