18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா…

கும்பிடுமதுரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா…

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2020, 10:38 am

கும்பிடுமதுரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 71வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ஊராட்சி மன்றத்தலைவர் Krt கிருஷ்ண மூர்த்தி தலைமை தாங்கினார்.

மேலும் பள்ளியின் தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அதை தொடர்ந்து கும்பிடு மதுரை ஜமாத் தலைவர் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக மாணவர்கள் இடையே பேச்சு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடை பெற்றது. பள்ளி உதவியாசியை சாபிஹா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் சாபியா பேகம் செய்து இருந்தார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!