17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அரசு அறிவிப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் (28/01/2020) செவ்வாய் கிழமை மின் தடை..

கீழக்கரையில் (28/01/2020) செவ்வாய் கிழமை மின் தடை..

எழுதியவர்: ஆசிரியர் January 25, 2020, 11:34 pm

கீழக்கரையில் (28/01/2020) – செவ்வாய்க் கிழமை உப மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடை இருக்கும் என கீழக்கரை மினசார வாரிய பொறியாளர்  அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதில் கீழக்கரை நகர், பாலிடெக்னிக், ஏர்வாடி, திருஉத்திரகோசமங்கை மற்றும் அதன் சார்ந்த சுற்று வட்டார பகுதிகளில் மின்சார தடை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!