18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பாமக ஆர்ப்பாட்டம்…

இராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பாமக ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் January 25, 2020, 3:14 pm

இராமநாதபுரம் ஆதம் நகரில் உள்ள அரசு மதுபானக்கடையை அகற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மகளிர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாமக., மாவட்ட பொருளாளர் ஜெ.ஆயிசா தலைமை வகித்தார்.

இப்போராட்டத்தின் போது அவர் கூறியதாவது: இராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்த ராமேஸ்வரம் — ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த மதுக்கடையை அகற்றாவிடில், பாமக., சார்பில் விரைவில் அகற்ற களம் இறங்குவோம் என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!