17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு எமதர்மர் வேடமிட்ட நாடக குழு மற்றும் காவல்துறை இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வு

31வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு எமதர்மர் வேடமிட்ட நாடக குழு மற்றும் காவல்துறை இணைந்து போக்குவரத்து விழிப்புணர்வு

எழுதியவர்: mohan January 25, 2020, 1:58 pm

சமயநல்லூர், வாடிப்பட்டி மற்றும் சமயநல்லூர் நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் நெடுஞ்சாலை மற்றும் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் எமதர்மர் வேடமிட்ட நாடக குழு மற்றும் மேளதாள குழுவினரின் மூலமாக தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கும் ஏற்படுத்தினர். மேலும் அவர்களிடம் உரையாற்றிய போலீசார் உயிரின் மதிப்பை பற்றி எடுத்துக் கூறி அவர்களுக்கு புரியும் வண்ணம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!