17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய சாலைபாதுகாப்பு வார விழா

தேசிய சாலைபாதுகாப்பு வார விழா

எழுதியவர்: mohan January 25, 2020, 1:41 pm

31-வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவின் ஆறாம் நாளான  மதுரை மாநகரில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து பயணம் மேற்கொண்டவர்களுக்கும் நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிந்து பயணம் மேற்கொண்டவர்களுக்கும் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் மரக்கன்றுகளை வழங்கினர். போக்குவரத்து காவல்துறையினரை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  பாராட்டினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!