17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தனியார் பள்ளி ஆண்டு விழா

மதுரையில் தனியார் பள்ளி ஆண்டு விழா

எழுதியவர்: mohan January 25, 2020, 1:28 pm

மதுரையில் தனியார் பள்ளி ஆண்டு விழா பள்ளி மாணவ மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திறமைகளை வெளிக் கொண்டு வந்தனர். மதுரையில் எல்லிஸ் நகர் உள்ள சிவகாசி நாடார் ஹையர் செகண்டரி ஸ்கூல் 31 ஆவது ஆண்டு விழா மற்றும் குழந்தைகள் விழாவாகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இதில் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பாக மாவட்ட மற்றும் மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டு மற்றும் அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வழங்கி சான்றிதழ் வழங்கியும் சிறப்பித்தனர் .இதில் பள்ளி மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!