18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » ரயில் பயணிகளின் உடமைகளை திருடுவது மற்றும் மிரட்டி பணம் பறித்தலில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

ரயில் பயணிகளின் உடமைகளை திருடுவது மற்றும் மிரட்டி பணம் பறித்தலில் ஈடுபட்டவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

எழுதியவர்: mohan January 24, 2020, 6:38 pm

மதுரை மாவட்டம், விரகனூர், மகாராஜா நகர் பேங்க் காலனியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் ராமசந்திரன் என்ற ஆடு அழகர், 28 மதுரை மாநகரில் ரயில் பயணிகளின் உடமைகளை திருடுவது மற்றும் ரயில் பயணிகளை மிரட்டி பணம் பறிப்பது போன்ற வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவுப்படி  “குண்டர்” தடுப்பு சட்டத்தின் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!