18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வாணியம்பாடி அருகே சாலை விபத்து 2 பேர் பலி

வாணியம்பாடி அருகே சாலை விபத்து 2 பேர் பலி

எழுதியவர்: mohan January 24, 2020, 5:40 pm

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரி சமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சின்னபள்ளி குப்பத்தை சேர்ந்த வேலு (25) வடச்சேரியை சேர்ந்த தமிழ் சுந்கர் (24) ஆகிய 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.சந்தோஷ் என்ற இளைஞர் படுகாயம் அடைந்து வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!