17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய மக்கள் உரிமைகள் இயக்கத்தின், காஞ்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு கூட்டம்.!

தேசிய மக்கள் உரிமைகள் இயக்கத்தின், காஞ்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு கூட்டம்.!

எழுதியவர்: Askar January 24, 2020, 3:24 pm

தேசிய மக்கள் உரிமைகள் இயக்கத்தின், காஞ்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு கூட்டம்.!

தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பாக 23/01/2020 அன்று தாம்பரத்தில், தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சிங்க தமிழச்சி தலைமையில், காஞ்சி மாவட்ட செயற்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் ஒருமனதாக, மாவட்ட தலைவராக திரு M. ஆமோஸ், மாவட்ட செயலாளராக Dr. T. E. முனுசாமி, துணைச் செயலாளர்களாக Rev. எபினேசர், K. ராஜு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும்,தேசிய ஒருங்கிணைப்பாளர் Dr. சிங்க தமிழச்சி சில உறுதிமொழிகளோடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.!

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!