17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

எழுதியவர்: mohan January 24, 2020, 12:40 pm

31-வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு மதுரை மாநகர் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் பால்தாய்  வசந்த நகரில் உள்ள தியாகராஜா மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் மற்றும் சாலை விபத்துக்களினால் ஏற்படும் கொடுங்காயங்கள் ஏற்பட்டு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விரிவாக விளக்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த விழிப்புணர்வு நிகழ்சியில் 200 –க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!