17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

பள்ளி மாணவ மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

எழுதியவர்: mohan January 23, 2020, 12:07 pm

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் அமளி அன்னை மேல்நிலை பள்ளியில் மாணவிகளுக்கு சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் அபராதங்கள் மற்றும் வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய உண்மை நிலை போன்றவற்றை விரிவாக விளக்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு நிகழ்சியில் 500 –க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!