17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சுகாதாரப் பணிகள் தொடக்கம்..

கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் சுகாதாரப் பணிகள் தொடக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் May 21, 2017, 1:23 am

இந்தியாவின் பல் வேறு பகுதிகளில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் பல்வேறு துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கீழக்கரை அருகே உள்ள ஏர்வாடி, ஏர்வாடி தர்ஹா மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் திடக் கழிவு மேலான்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இப்பணிகள் ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் தூய்மைக் காவலர்கள் மூலம் கடலாடி வட்டாட்சியர் முன்னிலையில் ஊராட்சி துணை இயக்குனர் செல்லத்துறை மற்றும் பிற அதிகாரிகளின் மேற்பார்வையில் ஏர்வாடி ஊராட்சி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!