17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடி போக்குவரத்து காவல்துறை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

காட்பாடி போக்குவரத்து காவல்துறை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்

எழுதியவர்: mohan January 22, 2020, 5:18 pm

வேலூர் அடுத்த காட்பாடியில் சாலை போக்குவரத்து வார விழா முன்னிட்டு இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது. முகாமைDSP துரைப்பாண்டி துவக்கி வைத்தார் ஆட்டோ டிரைவர்கள் பொதுமக்களுக்கு கண் பரிசோதனையை ஆற்காடு அரசு மருத்துவமனை அலுவலர் மற்றும் கண் மருத்துவர் சிவசங்கரி செய்தார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாலாஜி மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் முகாமில் பங்கேற்றனர்.

கே, எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!