வேலூர் மாநகரதங்கும் விடுதி உரிமையாளர் சங்க கூட்டம் காயத்ரி விடுதியில் நடந்தது.மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கிசுகாதார பணியாளர்களுக்கு பொங்கல் பரிசாக சீருடைகளை வழங்கினார். சங்க தலைவர் ராமகிருஷ்ணன். செயலாளர் வெங்கடேசன் பொருளாளர் தேஜாமூர்த்தி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் ஆகியோர் இருந்தனர்.
வேலூர் மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு சீருடை
எழுதியவர்: mohan January 22, 2020, 1:49 pm




You must be logged in to post a comment.