18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் மின்சார நிலைய ஊழியர் விபத்தில் பலி..

கீழக்கரையில் மின்சார நிலைய ஊழியர் விபத்தில் பலி..

எழுதியவர்: ஆசிரியர் January 22, 2020, 1:48 pm

கீழக்கரை துணை மின் நிலையத்தில் வயர்மேனாக பணிபுரிந்த மின் ஊழியர் பொன்ராஜ் லெட்சுமிபுரம் பகுதியிலுள்ள டிரான்ஸ்பாமரில் உள்ள பழுதை சரி செய்ய மேலே ஏறிய போது, திடீரென மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானர்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. கடந்த வருடம் கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் படித்துக் கொண்டிருந்த இவரது மகன் விபத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி:- மக்கள் டீம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!