17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ராமநாதபுரத்தில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

எழுதியவர்: mohan January 22, 2020, 1:38 pm

இராமநாதபுரம் நகர் அதிமுக., சார்பில் எம்ஜிஆரின் 103 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. நகர் செயலாளர் எம்.அங்குச்சாமி தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன்(மருத்துவ அணி துணை செயலாளர்),ராமநாதபுரம் மாவட்ட அதிமுக., அவைத் தலைவர் செ.முருகேசன், முன்னாள் மாவட்ட துணை செயலர் எஸ்.ராமசேது, தலைமை பேச்சாளர் மானகிரி கிருஷ்ணன் ஆகியோர் பேசினர். ஒன்றியச்செயலாளர் எம்.அசோக்குமார், மாவட்ட மீனவரணி செயலர் எம்.எஸ். தர்வேஸ், கடலாடி ஒன்றிய அதிமுக., துணை செயலாளர் சண்முகபாண்டியன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம். சவுந்தரவள்ளி,முன்னாள் நகர் செயலர் கே.சி.வரதன் (நகராட்சி முன்னாள் கவுன்சிலர்), ஜி.வீரபாண்டியன் (நகராட்சி முன்னாள் கவுன்சிலர்),எம்.ஜெயக்குமார் (நகராட்சி முன்னாள் கவுன்சிலர்), , நகர் அம்மா பேரவை செயலர் டி.ஆர். சீனிவாசன் (நகராட்சி முன்னாள் கவுன்சிலர்), வார்டு செயலர் கே.ராதாகிருஷ்ணன், , நகர் மகளிரணி செயலர் பி.வாசுகி(நகராட்சி முன்னாள் கவுன்சிலர்),உள்பட பலர் கலந்து கொண்டனர். ராம்கோ துணை சேர்மன், வார்டு செயலாளர் எஸ்.சுரேஷ் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!