17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சேலம்,இளம்பிள்ளையில் சாலை போக்குவரத்து வார விழா பேரணி நடைபெற்றது.!

சேலம்,இளம்பிள்ளையில் சாலை போக்குவரத்து வார விழா பேரணி நடைபெற்றது.!

எழுதியவர்: Askar January 22, 2020, 9:52 am

சேலம்,இளம்பிள்ளையில் சாலை போக்குவரத்து வார விழா பேரணி நடைபெற்றது.!

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி காவல் துறையினர் சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா இளம்பிள்ளை பகுதியில் நடைபெற்றது.

இப்பேரணியில் ஹெல்மெட் அணிவது அவசியம் குறித்தும், சாலை விதிமுறைகள் கடைப்பிடிப்பது குறித்தும் சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காவல்துறைையினர் , வாகனஓட்டிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டு முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சென்று விழிிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!