18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொலை வழக்கில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் மாநகர காவல் ஆணையர் உத்தரவு.!

கொலை வழக்கில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் மாநகர காவல் ஆணையர் உத்தரவு.!

எழுதியவர்: Askar January 21, 2020, 10:12 am

கொலை வழக்கில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் மாநகர காவல் ஆணையர் உத்தரவு.! மதுரை மாநகர்,மஹபூப்பாளையம், சிட்டாலாட்சி நகரை சேர்ந்த போஸ் என்பவரின் மகன் வித்யானந்த் என்ற பாப்ளி, 26/20, என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டுவந்தவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (20.01.2020) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

செய்தியாளர் வி. காளமேகம், மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!