முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இராமநாதபுரம் வாஸன் கண் மருத்துவமணை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (20/01/2010) காலை நடைப்பெற்றது.
இந்நிகழ்வை முகம்மது சதக் நிறுவாகத் தலைவர் S.M.முகம்மது யூசுப், செயலாளர் S.M.H சர்மிளா, இயக்குனர் P.R.L.Sஹமீது இப்ராகீம் ஆகியோர் வாழ்த்தினார். இம்முகாமை கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை நடைப்பெற்றது.
இந்நிகழ்வை யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப துறைத்தலைவர் P.பிரியங்கா சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.












You must be logged in to post a comment.