18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இராமநாதபுரம் வாஸன் கண் மருத்துவமணை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம்…

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இராமநாதபுரம் வாஸன் கண் மருத்துவமணை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம்…

எழுதியவர்: ஆசிரியர் January 20, 2020, 12:56 pm

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இராமநாதபுரம் வாஸன் கண் மருத்துவமணை சார்பாக இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (20/01/2010) காலை  நடைப்பெற்றது.

இந்நிகழ்வை முகம்மது சதக் நிறுவாகத் தலைவர்  S.M.முகம்மது யூசுப், செயலாளர் S.M.H சர்மிளா, இயக்குனர் P.R.L.Sஹமீது இப்ராகீம் ஆகியோர் வாழ்த்தினார்.  இம்முகாமை கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் அனைவருக்கும் இலவச கண் பரிசோதனை நடைப்பெற்றது.

இந்நிகழ்வை யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப துறைத்தலைவர் P.பிரியங்கா சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!