17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிட் இந்தியா சைக்கிள் தினத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம்.

பிட் இந்தியா சைக்கிள் தினத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரம்.

எழுதியவர்: mohan January 19, 2020, 4:46 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிட் இந்தியா சைக்கிள் தினம் கொண்டாட்டனர். இதில் உசிலம்பட்டி அருகே உள்ள சீமானுத்து ஊராட்சி மன்றத் தலைவராக பதவியேற்றுள்ள அலெக்ஸ்பாண்டியன் என்ற அஜித் பாண்டியன் பிட் இந்தியா சைக்கிள் தினத்தையொட்டி, இவரது தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

சீமானுத்து பஞ்சாயத்து தலைவராக பதவியேற்று ,சில தினங்களே ஆன நிலையில் சமூக சேவையில் ஆர்வம் காட்டி வருவதை, பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!