17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

எழுதியவர்: mohan January 19, 2020, 2:58 pm

மதுரை மாநகர், அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு, சமூக ஊடக பிரிவு சார்பு-ஆய்வாளர் சர்மிளா மற்றும் E3-அண்ணாநகர் சட்டம் & ஒழுங்கு காவல்நிலைய சார்பு-ஆய்வாளர் முத்துமாரி ஆகியோர்கள், தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் EVE-TEASING, POCSO ACT, CHILD MARRIAGE, CHILD ABUSE, WOMEN SAFETY பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!