17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கோடைகால இஸ்லாமிய எழுச்சி முகாமின் நிறைவு விழா..

கோடைகால இஸ்லாமிய எழுச்சி முகாமின் நிறைவு விழா..

எழுதியவர்: ஆசிரியர் May 18, 2017, 8:23 pm

கீழக்கரை இஸ்லாமிய கல்வி சங்கத்துடன், அல் மத்ரஸத்துல் அஸ்ஹரிய்யா மற்றும் அல் மத்ரஸதுர் ராழியா இணைந்து கோடைகால பயிற்சி முகாம் மாணவர்களுக்காக இந்த வருடமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

நாளை (19-05-2017) மக்ரிப் தொழுகைக்கு பிறகு கடற்கரை பள்ளி வளாகத்தில் கோடைகால பயிற்சி முகாமின் நிறைவு விழா மற்றும் இஸ்லாமிய கல்வி சங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவு விழாவும் நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் மார்க்க சொற்பொழிவுடன் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். நிகழ்சிக்கான விபரங்கள் கீழே:-

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!