17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » உலக செய்திகள் » செய்திகள் » ஐக்கிய அரபு அமீரகத்தில் மழைத் தொழுகைக்கு அழைப்பு..

ஐக்கிய அரபு அமீரகத்தில் மழைத் தொழுகைக்கு அழைப்பு..

எழுதியவர்: ஆசிரியர் January 8, 2017, 3:32 pm

ஐக்கிய அரபு அமீரகரத்தில் மழைத் தொழுகை 10-01-2017 அன்று காலை 07.30 மணியளவில் நடைபெறுகிறது.  இந்த அழைப்பை அந்நாட்டின் ஜனாதிபதி. சேக் கலீஃபா பின் ஜயத் அல்நஹ்யான் விடுத்துள்ளார்.  இந்த மழைத் தொழுகையில் அமீரகத்தில் வாழும் நம் கீழக்கரை சகோதரர்களும் கலந்து கொள்ளுமாறு கீழை நியூஸ் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!