17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த ஆறு நபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த ஆறு நபர்கள் கைது

எழுதியவர்: mohan January 19, 2020, 11:05 am

செல்லூர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சோமு மற்றும் அண்ணாநகர் (ச.ஒ) காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர்  ராஜ்குமார்  தங்கள் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை மீனாட்சி கல்லூரி கல்பாலம் மற்றும் மதுரை SMP காலனி காலி பொட்டல் ஆகிய இடங்களுக்கு அருகே கஞ்சா விற்பனை செய்த  பாண்டியராஜன்  பாண்டிசெல்வி முரளி  விக்னேஸ்வரன்  பிரதீப்  பாண்டியம்மாள், செம்பட்டி, திண்டுக்கல் ஆகிய ஆறு நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 2.850 கிலோ கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய TN 54 K 4304 VEEGO TVS இருசக்கர வாகனமும், நான்கு தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!