17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னையில் முதல்வர் போலியோ சொட்டுமருந்து துவக்கினார்.

சென்னையில் முதல்வர் போலியோ சொட்டுமருந்து துவக்கினார்.

எழுதியவர்: mohan January 19, 2020, 10:58 am

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 43,051 மையங்களில் 70.5 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து இன்று போடப்படவுள்ளதாகவும் தமிழ்நாடு 16 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக திகழ்கிறது என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!