“தமிழ் யாருக்கு சொந்தம்” மூத்த பத்திரிகையாளர், சகோதரர் செய்யது ஆபிதீன் அவர்களின் சீறிய சிந்தனை, தாய் மொழியாம் தமிழ் மொழி மீது தீராத காதல், தற்போதைய சூழ்நிலையில் தமிழை மறந்தும், மறக்கடிக்கப்படும் சூழலும், அந்நிய மொழி ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில்.ஒரு மொழி அழிந்தால் ஒரு இனமே அழிந்து போகும்,என்ற தூரத்து பார்வைக்கு உட்படுத்தி எழுதிய “தமிழ் யாருக்கு சொந்தம்” புத்தகங்கள் இன்று முதல் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும் வாங்கி தமிழின் சுவாசத்தை உள்ளிழுத்து உணருங்கள்.
மூத்த பத்திரிகையாளர் சகோதரர் ‘செய்யது ஆபிதீன்’ அவர்களின், “தமிழ் யாருக்கு சொந்தம்”.!
எழுதியவர்: Askar January 19, 2020, 7:25 am




You must be logged in to post a comment.