18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சைக்கிள் பேரணி

சைக்கிள் பேரணி

எழுதியவர்: mohan January 18, 2020, 6:47 pm

கன்னியாகுமரி மாவட்டம்  தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் FIT INDIA என்ற மைய கருத்தோடு சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன்  கலந்து கொண்டு சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்து சிறப்பித்தார்.பேரணியில் 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!