17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது

கஞ்சா விற்பனை செய்த மூன்று நபர்கள் கைது

எழுதியவர்: mohan January 18, 2020, 10:40 am

எஸ்.எஸ். காலனி ச&ஒ காவல் நிலைய உதவி ஆய்வாளர் .திலீபன் மதுரை டவுன், எல்லீஸ் நகர் போடிலைன் அருகில் ரோந்து காவலர்களுடன் ரோந்து பணியில் இருந்தபோது மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த செந்தில்குமார் (எ) வெள்ளிகண்ணு செந்தில்  இளையராஜா  தனபாக்கியம்  ஆகிய மூவரும் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தது தெரிய வந்தது. ஆகவே அவர்கள் மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 4.250 கிலோ கிராம் கஞ்சாவும், கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.800-ம் கைப்பற்றப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!