17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு

தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு

எழுதியவர்: mohan January 17, 2020, 1:41 pm

கன்னியாகுமரி மாவட்டம்  செந்தறை பகுதியில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை புதுக்கடை காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளங்கோவன்  தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!