17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மது பாட்டில்கள் விற்பனை செய்த 20 நபர்கள் கைது

மது பாட்டில்கள் விற்பனை செய்த 20 நபர்கள் கைது

எழுதியவர்: mohan January 17, 2020, 12:00 pm

மதுரை மாநகரில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவின்படி மதுரை மாநகரின் முக்கிய இடங்களில் சோதனை மேற்கொண்டதில் 20 நபர்கள் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே 20 நபர்களையும் கைது செய்து அவர்களிடமிருந்து 120 மதுபாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்த பணம் ரூ.1730/- ம் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!