17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதுகுளத்தூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

முதுகுளத்தூரில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா

எழுதியவர்: mohan January 17, 2020, 11:49 am

எம்ஜிஆரின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் எம்ஜிஆரின் படத்திற்கு அதிமுக ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவருமான ஆர். தர்மர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் . நகர் செயலாளர் எஸ்ஆர்.சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!