17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சுற்றுலா பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து 30-க்கும் மேற்பட்டோர் காயம்

சுற்றுலா பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து 30-க்கும் மேற்பட்டோர் காயம்

எழுதியவர்: mohan January 16, 2020, 11:05 am

திருச்சங்கோட்டில் இருந்து தேனிமாவட்டம் சுருளிக்கு வந்து கொண்டிருந்த சுற்றுலா பேருந்து இன்று காலை சுமார் 4 மணி அளவில் திண்டுக்கல் – வத்தலகுண்டு தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூர் அருகே வந்து கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் பேருந்தில் பயணம் சுமார் 30- க்கும் ,மேற்பட்டோர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்த அனைவரையும் 108 அவசர ஊர்தியின் மூலம் கொண்டு செல்லப்பட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!