17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராணிப்பேட்டையில் காவலன் செயலி ஐ.ஜி.பங்கேற்பு

ராணிப்பேட்டையில் காவலன் செயலி ஐ.ஜி.பங்கேற்பு

எழுதியவர்: mohan January 16, 2020, 11:01 am

ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக் கடையில் காவலன் செயலி மற்றும் உதவி வாட்ஸ் அப் எண் அறிமுகம் நிதழ்ச்சி நடந்தது. இதில் வடக்கு மண்டல காவல் ஐ.ஜி.நாகராஜன் கலந்து கொண்டார். ரோந்து பணியில் ஈடுப்படும் காவலர்களுக்கு தலைகவசம் ஒளிரும் ஜாக்கெட் மற்றும் கையேடு, தலைக்கவசம் அணிவித்து இரு சக்கர வாகன அணிவகுப்பை ஐ.ஜி. துவக்கி வைத்தார். இதில் வேலூர் சரக டிஜஜி காமினி, ராணிப்பேட்டை எஸ்.பி. மயில்வாகனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!