17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி- டிஎன்டி பொங்கல் கொண்டாடிய சிறுமி.

உசிலம்பட்டி- டிஎன்டி பொங்கல் கொண்டாடிய சிறுமி.

எழுதியவர்: mohan January 15, 2020, 6:24 pm

தமிழகம் முழுவதும் தமிழர்கள் திருநாள் தை திருநாளை முன்னிட்டு வீடுகளின் முன்பு வண்ண கோலங்கள் போட்டு வைத்து பொங்கலை கொண்டாடுவார். ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்டல் பட்டியை சேர்ந்த அகில இந்திய பார்வர்டு ப்ளாக் மதுரை மாவட்ட செயலாளர் ஆதிசேடன் மகள்  வித்யாசமான முறையில் பொங்கலை கொண்டாடினாா்.

 டி என் டி இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டி டிஎன்டி பொங்கல் என வாசல் தோறும் வண்ண கோலங்கள் பொங்கல் வாழ்த்துக்கள் எனவும், வேண்டும் வேண்டும் ஓபிசி உள்ள இட ஒதுக்கீடு உரக்க சொல்வோம் உள் ஒதுக்கீடு கிடைக்கும் வரை உரக்கச் சொல்வோம் என இந்தத் தைப்பொங்கலை வரவேற்ற வண்ணம் கோலங்கலாள் அளங்கரித்தர், இதை பார்த்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!