தமிழ்நாடு விஸ்வ கர்ம கைவிஞைர்கள் சங்க ராமநாதபுரம் நகர் பொதுக்குழு கூட்டம் நடந்தது. நகர் தலைவர் எம்.பெருமாள் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் நா. மலைக்கண்ணு, மாவட்ட அவைத்தலைவர் என். மூர்த்தி, விஸ்வ கர்ம நண்பர்கள் சங்க மாவட்ட தலைவர் கே.பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். நகர் செயலர் கே.விஜயன் வரவேற்றார். நகர் பொருளாளர் என்.கருப்பையா, ராமநாதபுரம் ஒன்றிய தலைவர் எம்.ரவீந்திரன், ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.ஆர்.கணேசன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் வி.சு.நடராஜன் ஆகியோர் பேசினர்.
ராமநாதபுரத்தில் விஸ்வ கர்ம கைவிஞைர்கள் சங்க கூட்டம்
எழுதியவர்: mohan January 15, 2020, 3:31 pm




You must be logged in to post a comment.