தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்
பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன் மற்றும் கௌரி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடினார்கள் காலையில் அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டு வண்ண கோலமிட்டு செங்கரும்பு வைத்து புதுபானையில் பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து வழிபட்டனர் பின்னர் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆர்வமுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .
பாலக்கோட்டில் பொங்கல் விழா கொண்டாட்டம்
எழுதியவர்: mohan January 15, 2020, 10:53 am




You must be logged in to post a comment.