18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆதரவற்ற இல்லத்தில் பொங்கல் கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர்

ஆதரவற்ற இல்லத்தில் பொங்கல் கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர்

எழுதியவர்: mohan January 15, 2020, 10:01 am

மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை தொடர்வோம் அறக்கட்டளை சார்பாக நடத்தப்படும் அன்பு இல்லத்தில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர்  சரவணன்  அங்கு சென்று அங்குள்ள குழந்தைகளுடன் பொங்கல் விழா கொண்டாடினர்.

இந்த பொங்கல் விழாவில் அங்குள்ள குழந்தைகளுக்கு பொங்கல் பரமரி வாழ்த்துக்கள் கூறி கரும்பை கொடுத்து பொங்கல் விழாவை சிறப்பித்தனர். இதில் திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதனால் அன்புள்ள குழந்தைகள் பெருத்த மகிழ்ச்சி அடைந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!