18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் அருகே அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் துவக்கம்

வேலூர் அருகே அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் துவக்கம்

எழுதியவர்: mohan January 14, 2020, 5:01 pm

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா பழைய தொண்டான் துளசி பகுதியில் தமிழக அரசின் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில் வணிக வரி மற்றும் பத்திர பதிவு துறை அமைச்சர் கே சி.வீரமணி கலந்து கொண்டு இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை இலவசமாக வழங்கியதோடு விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார்.வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் கே.வி.குப்பம் எம்எல்ஏ லோகநாதன் வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமுஆவின் தலைவர் வேலழகன் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சுமை தாங்கி ஏழுமலை ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!