17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

எழுதியவர்: mohan January 14, 2020, 11:32 am

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ராஜன் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது

இதில் கிராம அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலர்கள் கலந்துகொண்டு பொங்கலோ பொங்கல் என்று பொங்கல் கொண்டாடினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!